Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகா அரசின் கூட்டம் ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 03:05 GMT, Mar 7, 2018 | Published: 03:05 GMT, Mar 7, 2018 |
0 Comments
1120
This post was written by : Kemasiya

காவிரி நீர் விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெறவிருந்த அனைத்து கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் (பெப்ரவரி) 16ஆம் திகதி காவிரி நீர் விவகாரம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், காவிரி நீர் யாருக்கும் சொந்தமில்லை எனக்கோரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் அதனை ஏற்க்க மறுத்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, இன்று அனைத்து கட்சிகள் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

எனவே இந்நிலையில் இன்று இடம்பெறவிருந்த கூட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg