Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி மாவட்டத்தில் இணையப் பாவனைக்குத் தடை!

In இலங்கை
Updated: 09:26 GMT, Mar 7, 2018 | Published: 05:03 GMT, Mar 7, 2018 |
0 Comments
1474
This post was written by : Risha

கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளுக்கான இணையப் பாவனையைத் தடைசெய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல்வரை இணையப் பாவனையைத் தடைசெய்யுமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

இன வன்முறைகளின் எதிரொலியாக நாட்டில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தவறான மற்றும் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிடுவோர் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், தேவையற்ற குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg