Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர்

In இலங்கை
Updated: 05:22 GMT, Mar 7, 2018 | Published: 05:22 GMT, Mar 7, 2018 |
0 Comments
1208
This post was written by : Risha

வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்துவரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ,வ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ,ரவு 8 மணிமுதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் ,ன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

எனினும், பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக முப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg