Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறை – பாண்டிருப்பு சிறுவர் பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்!

In
Updated: 10:12 GMT, Mar 7, 2018 | Published: 08:44 GMT, Mar 7, 2018 |
0 Comments
1069
This post was written by : poovannan

பாண்டிருப்பு கடற்கரை ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள வேல்முருகு சிறுவர் பூங்கா இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் சுற்றுமதிலின் ஒரு பகுதி, நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை பிரதேசத்தில் இனங்களுக்கு இடையில் இன முறுகலை தோற்றுவிக்கும் வகையில் இச்செயல் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg