Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: புனே-பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:26 GMT, Mar 8, 2018 | Published: 07:28 GMT, Mar 8, 2018 |
0 Comments
1102
This post was written by : Anojkiyan

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் புனே மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

நேற்று (புதன்கிழமை) மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்ற இப்போட்டியில், புனே மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதேபோல், இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்த போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg