Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 50 பேருக்குச் சிறை

In
Updated: 08:23 GMT, Mar 8, 2018 | Published: 08:23 GMT, Mar 8, 2018 |
0 Comments
1126
This post was written by : Suganthini

வட அயர்லாந்தில் கடந்த மூன்று வருடங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 50 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற  354 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இவர்களில் 50 பேரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg