Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு: மேல் மாகாண சபை உறுப்பினர் காயம்!

In இலங்கை
Updated: 16:55 GMT, Mar 8, 2018 | Published: 16:38 GMT, Mar 8, 2018 |
0 Comments
1211
This post was written by : Vithushagan

இரத்மலானை – கொலுமாதுவையில் இன்று (வியாழக்கிழமை) மாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்கைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg