Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் வெள்ள அபாயம்

In
Updated: 10:48 GMT, Mar 9, 2018 | Published: 10:48 GMT, Mar 9, 2018 |
0 Comments
1167
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் குயீன்ஸ்லான்ட் மாநிலம் கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவந்த நிலையில், அம்மாநிலம் பகுதியளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், இம்மாநிலத்தின் ஹலிஃபக்ஸ் (Halifax) மற்றும் இன்ங்ஹாம் ( Ingham) ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ங்ஹாம் பகுதியில் 225 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg