Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டியில் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்!

In இலங்கை
Updated: 11:08 GMT, Mar 9, 2018 | Published: 11:08 GMT, Mar 9, 2018 |
0 Comments
1520
This post was written by : Ravivarman

கண்டி மாநகர எல்லை தவிர்ந்த, கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வன்முறைகளுக்குப் பின்னர் இன்று கண்டிப் பிரதேசத்தின் நிலைமைகள் சற்று வழமைக்குத் திரும்பியிருந்த நிலையில் மக்கள் தமது சேதமாக்கப்பட்ட சொத்துக்களைப் பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று கட்டுகஸ்தோட்டை, எந்தேரமுல்ல பிரதேசத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், குறித்த பிரதே மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg