Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி!

In இலங்கை
Updated: 11:21 GMT, Mar 9, 2018 | Published: 11:21 GMT, Mar 9, 2018 |
0 Comments
1082
This post was written by : Vithushagan

அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபா நிவாரண உதவியாக வழங்குவதற்கு பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதற்கமைவாக, உற்பத்தியாளர் ஒருவருக்கு இரண்டு ஏக்கர் காணிக்காக 8 ஆயிரம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg