Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன வெறுப்பினை ஏற்படுத்தியவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

In இலங்கை
Updated: 13:47 GMT, Mar 9, 2018 | Published: 13:47 GMT, Mar 9, 2018 |
0 Comments
1110
This post was written by : poovannan

இன வெறுப்பினை வெளிப்படுத்தும் வகையில் காணொளி ஒன்றினை வெளியிட்டவருக்கு எதிராக, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனையில் இயங்கும் சிவில் அமைப்பொன்று, ‘குரல்கள் இயக்கம்’ சார்பான சட்டத்தரணிகளின் உதவியுடன் இந்த முறைப்பாட்டினை நேற்று (வியாழக்கிழமை) பதிவு செய்துள்ளது. இன, மத வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர், கண்டியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்த வேளையில், முகநூல் ஊடாகப் பகிரப்பட்ட காணொளியொன்றின் மூலம், முஸ்லிம்களுக்கு எதிராக இன வெறுப்பினை ஏற்படுத்தும் வகையில் கருத்தினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg