Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரிஸில் பச்சை குத்தும் நிகழ்வு

In ஐரோப்பா
Updated: 06:05 GMT, Mar 10, 2018 | Published: 06:05 GMT, Mar 10, 2018 |
0 Comments
1123
This post was written by : Suganthini

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வருடாந்தப் பச்சை குத்தும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் தாய்வான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட பச்சை குத்தும் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், மக்கள் மிக ஆர்வமாகப் பச்சை குத்தி வருகின்றனர். நேற்று மாத்திரம் ஆயிரக்கணக்கானோர் பச்சை குத்திக்கொண்டதாக, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்களென்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg