Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல்பேனியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

In
Updated: 08:36 GMT, Mar 10, 2018 | Published: 08:36 GMT, Mar 10, 2018 |
0 Comments
1067
This post was written by : Suganthini

அல்பேனியாவில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவரும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளதாக, அல்பேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்குக் காரணமாக, தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 9 ஆயிரத்து 230 ஹெக்டேயர் விவசாய நிலம், வீடுகள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg