Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதிக்கு போர் விமான விற்பனை: ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலை

In
Updated: 09:58 GMT, Mar 10, 2018 | Published: 09:58 GMT, Mar 10, 2018 |
0 Comments
1162
This post was written by : Suganthini

சவுதி அரேபியாவுக்கு 48 டைஃபூன் (Typhoon) போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாக, பிரித்தானிய விமான உற்பத்தி நிறுவனமான பி.ஏ.ஈ. சிஸ்டம்ஸ் (BAE Systems) தெரிவித்துள்ளது.

பிரித்தானியப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கெவின் வில்லியம்ஸனுக்கும், சவுதி இளவரசர் முஹம்மட் பின் சல்மானுக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இதேவேளை, 65 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்கு, சவுதி இளவரசர் சல்மானின் பிரித்தானியப் பயணத்தின்போது, ஒப்புக்கொள்ளப்பட்டதாக, பிரித்தானிய அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg