Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்காய் சட்னி…

In
Updated: 11:19 GMT, Mar 10, 2018 | Published: 11:19 GMT, Mar 10, 2018 |
0 Comments
1070
This post was written by : Puvanes

மாங்காய் சட்னி பலருக்கும் பிடித்தமான உணவு காரணம் இதன் புளிப்பு, இனிப்பு, உப்பு எனக் கலவைமிக்க சுவையே.

மாங்காயை நன்கு கழுவி, தோல் சீவி மிருதுவாகத் துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி, கடுகு, பருப்பு, மிளகாவத்தல் ஆகியவற்றை வறுக்கவும்.

அதனுடன் தேங்காய் பூ, மிளகாய், மாங்காய் துருவல் பெருங்காயம் சேர்க்கவும். உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg