Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்பும் ட்ரம்ப்

In
Updated: 11:41 GMT, Mar 10, 2018 | Published: 11:41 GMT, Mar 10, 2018 |
0 Comments
1102
This post was written by : Suganthini

அணுவாயுதத்திட்டத்தைக் கைவிடும் ஒப்பந்தத்தை வடகொரியாவுடன் ஏற்படுத்த விரும்புவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவீட்டர் செய்தியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வடகொரியாவுடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டால், உலகுக்கு மிகவும் நல்லதெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னைச் சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சம்மதித்துள்ள நிலையில்,  இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் மேயில் நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே, வடகொரியாவுடன் ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பாக ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg