Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல்வா பிடிக்காதவர் யார்? – இது பலாப்பழ அல்வா

In
Updated: 12:09 GMT, Mar 10, 2018 | Published: 12:09 GMT, Mar 10, 2018 |
0 Comments
1056
This post was written by : Puvanes

அல்வா யாருக்கு தான் பிடிக்காது? விதம்விதமாக பல்வேறு ரகங்களில் அல்வா சந்தையை நிறைத்துள்ளன.

அவற்றையும் விட வித்தியாசமான முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அல்வா செய்தால் அதன் சுவையே தனி….

ஒரு கப் சீனியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பலாப்பழத்தை நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு பின்னர் கடாயில் நெய் ஊற்றி அதில் பலாப்பழ விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

பின் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள சீனிபாகை பலாப்பழ விழுதுடன் கலந்து 2 நிமிடங்களுக்கு கிளறி ஏலக்காய் தூள் போட்டு அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும். பின்னர் சிறிது நெய் விட்டு இறக்கிக் கொள்ளவும் வாசனைமிக்க அல்வா தயார்….

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg