Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணக்கும் நெய் அப்பம்…

In
Updated: 12:20 GMT, Mar 10, 2018 | Published: 12:20 GMT, Mar 10, 2018 |
0 Comments
1090
This post was written by : Puvanes

அப்பம் சிறியவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெரியோருக்கும் பிடித்த உணவு. உணவு வேளைகளில் மட்டும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் உண்ண முடியும்.

அவ்வாறான அப்பத்தை நெய் மணத்தோடு கமகமக்க செய்யலாம்…

ஒரு கிண்ணத்தில் கோதுமை மா, அரிசி மா மற்றும் ராவா எடுத்து அதில் சிறிது உப்பு, பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஒரு கடாயில் நெய் விட்டு மாவை அதில் ஊற்றி இருபுறமும் வெந்ததும் இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg