Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன்வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு வெர்டாஸ்கோ தகுதி

In டெனிஸ்
Updated: 09:51 GMT, Mar 11, 2018 | Published: 09:48 GMT, Mar 11, 2018 |
0 Comments
1145
This post was written by : Elakkiya

இந்தியன்வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான க்ரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்ட ஸ்பெய்ன் வீரர் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டில் வெர்டாஸ்கோ வெற்றிபெற்ற போதிலும் அடுத்த சுற்றில் டிமிட்ரோவ் சவால் கொடுத்தார். எனினும் மூன்றாவது சுற்றில் மீண்டும் வெர்டாஸ்கோவே வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதியில், 7:6, 4:6 , 6:3 என்ற செட் கணகப்கில் வெர்டாஸ்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg