Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன்வேல்ஸ் டென்னிஸ்: அமெரிக்க சகோதரிகள் மோதல்

In டெனிஸ்
Updated: 10:08 GMT, Mar 11, 2018 | Published: 10:06 GMT, Mar 11, 2018 |
0 Comments
1158
This post was written by : Elakkiya

இந்தியன்வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க சகோதரிகள் மோதவுள்ளனர்.

சுமார் ஒருவருடத்தின் பின்னர் மீண்டும் டென்னிஸ் அரங்கில் கால் பதித்துள்ள செரீனா வில்லியம்ஸ், நேற்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெட்டன்ஸை எதிர்கொண்டு 7:6, 7:5 எ;ன றசெட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோன்று அவருடைய சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், ருமெனிய வீராங்கனை சொரண சிர்ஸ்டாவை எதிர்கொண்டு 6:3, 6:4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில், அமெரிக்க சகோதரிகள் இருவரும் மோதவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg