Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல்பேட்டாவில் வாள் வெட்டு: வயோதிபப் பெண் காயம்

In கனடா
Updated: 11:49 GMT, Mar 11, 2018 | Published: 11:49 GMT, Mar 11, 2018 |
0 Comments
1068
This post was written by : Elakkiya

தெற்கு அல்பேட்டாவில் வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கரி பிராஹ் கிறேக் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் ஒருவன் கைத செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

குறித்த இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்கான வயோதிபப் பெண்ணுக்கு உறுவினர் என்றும் ஒரே வீட்டில் இருந்தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg