Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை: ரத்தன தேரர் எச்சரிக்கை

In இலங்கை
Updated: 09:50 GMT, Mar 12, 2018 | Published: 05:31 GMT, Mar 12, 2018 |
0 Comments
1077
This post was written by : Anojkiyan

விஷ இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை அரசாங்கம் கைவிடாவிட்டால், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தயங்கப் போவதில்லையென அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அரசாங்கம் மீண்டும் விஷ இரசாயனங்களை கொண்டுவருவதற்கு செயற்பட்டு வருகின்றது. சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் உரம் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை மீண்டும் கொண்டுவருதற்கான தீர்மானத்தை கைவிடாவிடின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பின்நிற்க போவதில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg