Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆனமடுவ தாக்குதல் சம்பவம்: 7பேர் கைது

In இலங்கை
Updated: 08:53 GMT, Mar 12, 2018 | Published: 08:53 GMT, Mar 12, 2018 |
0 Comments
1074
This post was written by : Yuganthini

புத்தளம், ஆனமடுவ பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆனமடுவ பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஆனமடுவ பகுதியில் வாழும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 18 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஹோட்டல் நேற்று இரவு முதல் மீண்டும் இயங்குவதாக தெரிவித்த ஆனமடுவ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg