Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2ஜி வழக்கு: விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட கால அவகாசம்

In இந்தியா
Updated: 10:40 GMT, Mar 12, 2018 | Published: 10:40 GMT, Mar 12, 2018 |
0 Comments
1082
This post was written by : Kemasiya

2ஜி வழக்கு தொடர்பில் அனைத்து விசாரணைகளையும் எதிர்வரும் 6மாத காலத்திற்குள் முடிக்க சி.பி.ஐ.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கில் முறைகேடுகள் உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இது தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த வழக்கு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுவதால், வழக்குகளின் விசாரணையும், சி.பி.ஐ. பொருளாதார அமுலாக்கத்துறை போன்ற விசாரணைகளும் ஆறுமாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg