Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் மானியமாக உரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

In இலங்கை
Updated: 15:17 GMT, Mar 12, 2018 | Published: 15:17 GMT, Mar 12, 2018 |
0 Comments
1106
This post was written by : Vithushagan

உர மானிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுபோகத்திலிருந்து மீண்டு வருவோரை பணத்திற்கு பதிலாக உரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் 50 கிலோ உர மூடையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான விலையையும் அதனை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்தும் இந்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார தெரிவித்தார்.

பணம் வழங்கப்படுவதற்கு பதிலாக உரத்தை வழங்கும் திட்டத்திற்கு விவசாயிகள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg