Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களை கவர்ந்த வண்ணமயமான கலை விழா

In
Updated: 11:42 GMT, Mar 12, 2018 | Published: 11:42 GMT, Mar 12, 2018 |
0 Comments
1061
This post was written by : Kemasiya

இந்தியாவின் கோவா மாநிலத்தில் மக்களையும், சுற்றுலாத்துறையினரையும்  கவரும்படியாக வண்ணமயமான கலாச்சார விழாவொன்று இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வண்ணமயமான ஆடைகள் அணிந்து பல்வேறு வேடங்கள் தரித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விழாவை சிறப்பித்துள்ளனர்.

இது புதிய ஆண்டின் வசந்தகாலத் தொடக்கவிழா எனக் கருதப்பட்டு கோவா வாழ் மக்களினால் வருடா வருடம் சிறப்பிக்கப்படுகின்றது.

அத்துடன் புராணக் கதைகள் கொண்ட நாடகங்கள், மற்றும் நாட்டுப்புற பாடல்கள், நாடகங்கள் என பல கலை நிகழ்வுகளும் வீதியோரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததோடு, பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg