Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழில் நடிக்க மறுக்கும் பார்வதி! – காரணம் என்ன தெரியுமா ?

In சினிமா
Updated: 11:39 GMT, Mar 13, 2018 | Published: 03:23 GMT, Mar 13, 2018 |
0 Comments
1131
This post was written by : Velauthapillai Kapilan

நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் சிறந்த நடிகையாக பெயரெடுத்து வரும் பார்வதி, தமிழ் திரைப்படங்களில் நடிக்க மறுப்புத்தெரிவித்து வருகிறார்.

நடிகர் தனுஷூடன் மரியான்  படத்தில் பார்வதி நடித்தபோது இருவருக்கும் இடையே கருத்துமுரண்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, படத்தில் தனுஷ் கூறியவற்றை கேட்காமல் பார்வதி நடித்ததால் இருவருக்கும் இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே பார்வதி தமிழ் திரையுலகத்திற்கு வருவதற்கு அஞ்சுகிறார் என திரைப்பட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg