Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித்தோடு நடிக்கவேண்டும்! – ஹர்ஷிகா தெரிவிப்பு

In சினிமா
Updated: 06:07 GMT, Mar 13, 2018 | Published: 03:39 GMT, Mar 13, 2018 |
0 Comments
1059
This post was written by : Velauthapillai Kapilan

நடிகர் அஜித்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தோடு நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அஜித்தின் தீவிர ரசிகையான இவர் அஜித்துடன் இணைந்து நடிப்பது வாழ்நாள் கனவு என்றும்,  அஜித்தின் ரசிகையாக இருப்பதே  பெருமையாக உள்ளதென்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கன்னட நடிகை ஹர்ஷிகா, புனீத் ராஜ்குமாரருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் தற்போது ‘சார்மினார்’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg