Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிற்போடப்படுமா காலா?

In சினிமா
Updated: 04:31 GMT, Mar 13, 2018 | Published: 04:31 GMT, Mar 13, 2018 |
0 Comments
1055
This post was written by : Velauthapillai Kapilan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் காலா. இத்திரைப்பட வெளியீடானது, தயாரிப்பாளர் சங்க பிரச்சினையால் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பிற்போடப்படுமென சந்தேகிக்கப்படுகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘க்யூப்’ நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எடுக்கப்படாததால் மார்ச் முதலாம் திகதிமுதல் புதுப்படங்களின் வெளியீடு இல்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியது. இதனால் புதிய திரைப்படங்களின் வெளியீடு பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக எதிர்வரும் 16ஆம் திகதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg