Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தல்!

In சினிமா
Updated: 07:30 GMT, Mar 13, 2018 | Published: 05:13 GMT, Mar 13, 2018 |
0 Comments
1238
This post was written by : Velauthapillai Kapilan

பின்னணி பாடகி சின்மயி, தான் பாலியல் துன்புறுத்தலை எதிர்நோக்கியதாக  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமா நடிகைகள் பொது வாழ்வில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்கொள்வதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சின்மயி நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவிற்குப் பின்னர், பலர் தாமும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக பதிவிட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றதென சின்மயி குறிப்பிட்டுள்ளார்.  ஆசிரியர்கள், சகோதர்கள், உறவினர்கள், சக பயணிகள், நெருங்கிய நண்பகளே இச்சம்பவங்களின் குற்றவாளிகளாக உள்ளனர் என சின்மயி மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg