Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தாராவுக்கு காதல் கடிதம் கொடுத்த ‘தாத்தா’

In சினிமா
Updated: 07:54 GMT, Mar 13, 2018 | Published: 05:31 GMT, Mar 13, 2018 |
0 Comments
1194
This post was written by : Velauthapillai Kapilan

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பழம்பெரும் நடிகர்களுடன் நடித்தவர் ராகுல். ராகுல்தாத்தா என செல்லமாக அழைக்கப்படும் இவர், சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நயன்தாராவுக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் ராகுல் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது நயன்தாராவுக்கு காதல் கடிதம் கொடுத்து அவருடன் நடனமாடினார்.

இதைப்பார்த்து விக்னேஷ் சிவன் தன்மீது கோபப்பட்டதாக, பேட்டி ஒன்றில் ராகுல் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தான் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாகவும், அதில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg