Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தகர்களிடம் வரி அறவிடுவது தொடர்பில் புதிய திட்டம்!

In இலங்கை
Updated: 07:14 GMT, Mar 13, 2018 | Published: 07:14 GMT, Mar 13, 2018 |
0 Comments
1079
This post was written by : Vithushagan

வருமான வரியினை செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் அய்வன் திசாநாயக்க தெரிவித்தார்.

15 இலட்சம் பேர் அளவில் தற்போது வரி செலுத்துவதாக ஆணையாளர் தெரிவித்தார். இதனூடாக கடந்த மாதம் 53 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாக தேசிய வருமான வரித் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg