Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்!

In சினிமா
Updated: 08:56 GMT, Mar 13, 2018 | Published: 07:21 GMT, Mar 13, 2018 |
0 Comments
1110
This post was written by : Velauthapillai Kapilan

அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் வேலைகள் வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் இத்திரைப்படத்தில் அஜித் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விசுவாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், அஜித் சம்மதித்தால் கண்டிப்பாக பாட வைக்கத்  தயார் என கூறியுள்ளார்.

இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். நகைச்சுவை நடிகர்களாக யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையாவும் நடிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg