Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊவா மாகாணத்தில் அன்னாசி பயிரிடுவதற்கு தீர்மானம்!

In இலங்கை
Updated: 07:28 GMT, Mar 13, 2018 | Published: 07:28 GMT, Mar 13, 2018 |
0 Comments
1113
This post was written by : Vithushagan

ஊவா மாகாணத்தில் 3 இலட்சத்து 75 ஆயிரம் அன்னாசி கன்றுகளை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு இதற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெற்பயிர் அல்லாத விவசாய உற்பத்தியை நவீனமயப்படுத்தப்படுவதற்கு 7 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த செயற்திட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலனறுவை, பதுளை, மொனறாகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg