Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது!

In வணிகம்
Updated: 10:41 GMT, Mar 13, 2018 | Published: 09:13 GMT, Mar 13, 2018 |
0 Comments
1070
This post was written by : Vithushagan

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனையாகின்றது.  கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 790 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று 6 ஆயித்து 310 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg