Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்காபரோ கத்துக்குத்து: சந்தேகநபருக்கு பொலிஸார் வலைவீச்சு

In கனடா
Updated: 10:38 GMT, Mar 13, 2018 | Published: 09:22 GMT, Mar 13, 2018 |
0 Comments
1051
This post was written by : Anojkiyan

ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற கத்துக்குத்து சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கத்துக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் குறித்து விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஸ்காபரோ-பிர்ச்மண்ட் வீதி மற்றும் சென். கிளயார் அவனியூ பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகே உள்ள வீதியில் நேற்று (திங்கட்கிழமை) இக்கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் கத்துக்குத்துக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg