Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்!

In
Updated: 10:44 GMT, Mar 13, 2018 | Published: 10:27 GMT, Mar 13, 2018 |
0 Comments
1575
This post was written by : Velauthapillai Kapilan

ஈழத்துக் கலைஞன் சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் உருவாகும் ‘சாலைப்பூக்கள்’ முழுநீளத் திரைப்படம் எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

வினித், நிருசன், லங்கேஸ்சரன், நவயுகா, கனிஸ்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சின்னஞ்சிறு சிறார்களின் கதையை மையப்படுத்தியது என கூறப்படுகிறது

இப்படத்திற்கான இசையினை சிறி நிர்மலன் வழங்க ஒளிப்பதிவாளராக வின்சன் குரு பணியாற்றியுள்ளார்.

பாடல்வரி – செல்வா முகுந்தன், படத்தொகுப்பு – இளங்கோ சிறில், பாடிவயவர் – நிருசன், வடிவமைப்பு – நிரு மற்றும் வினு, உதவி இயக்கம் – அகிலன், சயந்த்.

மேலும் பி.எம்.எல். மீடியா இப்படத்தினை தயாரிக்கின்றது. ‘சாலைப்பூக்கள்’ முன்னோட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg