Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலைமாற்று கால உடன்படிக்கையை நெருங்கியுள்ளோம்: பிரித்தானிய அமைச்சர்

In
Updated: 10:25 GMT, Mar 13, 2018 | Published: 10:23 GMT, Mar 13, 2018 |
0 Comments
1144
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற் நிலைமாற்று கால உடன்படிக்கையை நெருங்கியுள்ளதாக பிரித்தானிய ஜூனியர் பிரெக்சிற் அமைச்சர் ரொபின் வோக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த ரொபின் வோக்கர், பிரித்தானியா ஒரு வருட காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாத்தியமான நிலைமாற்றுகாலத்தில் ஒப்பந்தத்தை பாதுகாப்பது எந்தளவு முக்கியம் என்பதை நாம் அங்கீகரிப்பதாகவும், மார்ச் 22 முதல் 24 ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் இந்த உடன்படிக்கையின் விபரங்கள் இறுதி செய்யப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg