Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமிதாப் பச்சனுக்காக பிரார்த்தனை- ரஜினிகாந்த்

In இந்தியா
Updated: 12:14 GMT, Mar 13, 2018 | Published: 11:01 GMT, Mar 13, 2018 |
0 Comments
1180
This post was written by : Kemasiya

உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சனுக்காக பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக பயணமாக இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளதால் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் அமிதாப் பச்சன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg