Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டு மாநாடு!

In இலங்கை
Updated: 14:55 GMT, Mar 13, 2018 | Published: 12:05 GMT, Mar 13, 2018 |
0 Comments
1136
This post was written by : Ravivarman

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முதலீடு மாநாடு ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பான் தலை நகர் ரோக்கியோவில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இந்த மாநாடு நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமரவிக்ரமசிங்க, ஜப்பான் நாடாளுமன்ற பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை துணை அமைச்சர் மசகி ஒகுசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg