Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் காணவில்லை!

In இலங்கை
Updated: 03:34 GMT, Mar 14, 2018 | Published: 03:05 GMT, Mar 14, 2018 |
0 Comments
1201
This post was written by : poovannan

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில், கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

சிலாபம் – கருப்பனையைச் சேர்ந்த மில்ராஜ் மிரண்டா (வயது 50), இமானுவேல் மிரண்டா (வயது 48), நிர்தஷன் மிரண்டா (வயது 24) ஆகிய ஒரே குடும்பத்தவர்கள் மூவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து, நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் சென்று தேடுதல் நடத்தியபோதும், குறித்த மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மீனவர்களை மீட்க கடற்படையினரின் உதவியை உறவினர்கள் கோரியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg