Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவர்ச்சியாக நடிக்கத் தயார்! – நடிகை ஆண்ட்ரியா

In சினிமா
Updated: 06:09 GMT, Mar 14, 2018 | Published: 04:51 GMT, Mar 14, 2018 |
0 Comments
1381
This post was written by : Velauthapillai Kapilan

வித்தியாசமான கதாபாத்திரங்களை தெரிவுசெய்து தைரியமாக நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கத் தயாரென கூறியுள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற விழாவில் ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா “நான் எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார். ஆனால் அது படத்திற்கு தேவையானதாக இருக்கவேண்டும். ஒரு சில நடிகைகள் அர்த்தமே இல்லாமல் திரையில் கவர்ச்சிக்காக சில விஷயங்களை செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ”தரமணி படத்தில் என்னுடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் விஜய்யோடு நடித்த நடிகைகள் தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg