Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்யின் பெற்றோரிடம் பணம் இல்லை! – சபிதா ஜோசப் தெரிவிப்பு

In சினிமா
Updated: 06:22 GMT, Mar 14, 2018 | Published: 05:20 GMT, Mar 14, 2018 |
0 Comments
1088
This post was written by : Velauthapillai Kapilan

முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் இளைய தளபதி விஜய் பிறந்தபோது அவரது பெற்றோரிடம் பணம் இல்லை பிரபல எழுத்தாளரான சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

விஜய் தொடர்பாக அவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாகவும், அதில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதில் விஜய் எழும்பூர் எனும் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்தார் எனவும் அவர் பிறந்த போது அவருடைய பெற்றோரிடம் வீடுசெல்ல முச்சக்கரவண்டிக்கு கொடுப்பதற்குக்கூட பணம் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவர்கள் பேருந்தில்தான் பயணம் செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg