Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹாசோஹோன் பலகாய அலுவலகம் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் சுற்றிவளைப்பு!

In இலங்கை
Updated: 06:38 GMT, Mar 14, 2018 | Published: 05:21 GMT, Mar 14, 2018 |
0 Comments
1970
This post was written by : Risha

மஹாசோஹோன் பலகாய அலுவலகம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்கமைய இவ்வலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குண்டசாலையில் இயங்கிவந்த அலுவலகமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு, அங்கிருந்து பெருந்தொகையான பிரசார ஆவணங்கள், கணினிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மஹாசோஹோன் பலகாய குழுவினரே கண்டியில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி, இனங்ளுக்கு இடையிலான வன்முறைகளுக்கு காரணமாக விளங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg