Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெக்ஸ் டில்லர்ஸன் பதவி நீக்கம்: ஜப்பான் அதிருப்தி

In
Updated: 05:51 GMT, Mar 14, 2018 | Published: 05:51 GMT, Mar 14, 2018 |
0 Comments
1219
This post was written by : Elakkiya

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி நீக்கத்துக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டரோ கொனோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டரோ கொனோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவை மிகப்பெரிய ஆட்டம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, டில்லர்ஸன் நம்பிக்கை மற்றும் நேர்மையான ஒருவர் என்றும் வடகொரியாவை சுற்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருந்ததாகவும் அவருடைய பதவி நீக்கத்தால் தனிப்பட்ட முறையில் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg