Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஹன்சிகா!

In சினிமா
Updated: 07:04 GMT, Mar 14, 2018 | Published: 06:13 GMT, Mar 14, 2018 |
0 Comments
1155
This post was written by : Velauthapillai Kapilan

‘எங்கேயும் காதல்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ஹன்சிகா தொடர்பாக முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகாவின் படங்களில் கணக்காளராக பணியாற்றிய முனுசாமி, தனக்கு ஹன்சிகா ஊதியம் வழங்கவில்லையென குறிப்பிட்டு இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஹன்சிகாவிடம் விசாரணை செய்து, தனக்கான ஊதியத்தை பெற்றுத்தரும்படி முனுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg