Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் பிரதிநிதியைச் சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம்!

In இலங்கை
Updated: 07:07 GMT, Mar 14, 2018 | Published: 06:00 GMT, Mar 14, 2018 |
0 Comments
1182
This post was written by : poovannan

ஸ்ரீ ங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் கௌதாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு இன்று (புதன்கிழமை) அவரது அலுவகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப தலைவருமான எம்.எச்.எம். சல்மானும் கலந்துகொண்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg