Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குக்கர் சின்னம் தற்காலிகமானதே! – தினகரன்

In இந்தியா
Updated: 06:43 GMT, Mar 14, 2018 | Published: 06:43 GMT, Mar 14, 2018 |
0 Comments
1136
This post was written by : Kemasiya

குக்கர் சின்னத்தை தற்காலிகமாகவே ஏற்றுக்கொண்டுள்ளதாக ஆர்.கே.நகர். சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய தினகரன்,

“அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலைச்சின்னத்தை மீட்பதே எனது இலக்கு. நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக குக்கர் சின்னத்தை பயன்படுத்துவோம்.

நிச்சயமாக தற்போது தமிழக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg