Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதார சேவையை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடு!

In இலங்கை
Updated: 13:47 GMT, Mar 14, 2018 | Published: 09:18 GMT, Mar 14, 2018 |
0 Comments
1066
This post was written by : Vithushagan

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும், நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg