Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடர்பில் விக்னேஸ்வரன் புதிய கருத்து

In இலங்கை
Updated: 08:05 GMT, Mar 14, 2018 | Published: 08:05 GMT, Mar 14, 2018 |
0 Comments
1171
This post was written by : JudeDanish

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சரின் பிரதிநிதி பங்குபற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு தன்சார்பில் அனுப்படுகின்ற பிரதிநிதிகளுக்கு உரிய இடம் கிடைக்காத நிலை நீடிப்பதாகவும், இதனால் தன்னால் எல்லா கூட்டங்களுக்கும் செல்ல முடியாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg